மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

நாகை: மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் இணைக்கவில்லை எனக்கூறி அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியன், நன்னிலத்தில் காமராஜ், ஒரத்தநாட்டில் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Related Stories: