முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி..நலமாக இருப்பதாக தகவல்..!!

டெல்லி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள தேவகவுடா நலமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் அரசியல்வாதிகள் பலர் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

Related Stories: