தமிழகம் தொழில்நுட்ப கோளாறு!: திருவாரூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதலுக்காக விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 திருவாரூர் மாவட்டம் திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதலுக்காக விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைனில் பதிவு செய்ய முடியாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்கூழு கூட்டம் கலைஞர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு
ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் தகராறு: வடமாநில ஆசாமிகள் அட்டகாசம்
திருமணம் செய்து கொள்ளும்படி வகுப்பறையில் புகுந்து மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவன் கைது: செய்யாறு அருகே பரபரப்பு