சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெயிண்டரை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் உள்பட 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெயிண்டரை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெயிண்டர் ராஜாவை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன், நண்பர்கள் பரத், ஜெயராஜ் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தை திரும்ப ஒப்படைத்ததில் ஏற்பட்ட தகராறில் கடத்தல் நடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: