திருத்தணியில் அம்மன் கோயிலில் கொள்ளை

திருத்தணி: திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை, 4 சவரன் தாலி கொள்ளையடிக்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி கோயிலின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர்.

Related Stories: