குற்றம் திருத்தணியில் அம்மன் கோயிலில் கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 அம்மன் கோயில் திருத்தணி: திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை, 4 சவரன் தாலி கொள்ளையடிக்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி கோயிலின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர்.
சென்னையில் கொன்று காவேரிப்பாக்கத்தில் புதைப்பு தந்தை சடலத்தை தோண்டி எடுப்பதில் தாமதம்: மகனுக்கு போலீசார் வலை
திண்டிவனம் அருகே குடிபோதையில் மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த தந்தை கைது: பரபரப்பு வாக்குமூலம்
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்