மேட்டூர் அணை நீர்மட்டம் 111.25ஆக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.25அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 80.19 டி.எம்.சியாகவும் குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி டெல்டாவுக்கு 8,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: