2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு 288 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

பார்ல்: 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 287/6 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85, கே.எல்.ராகுல் 55 ரன்கள் எடுத்தனர்.

Related Stories: