'உ.பி.யில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு': காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கை தெரிவித்திருக்கிறது. ஸ்டார்ட் அப் நிதியாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும்; காவல் துறையில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணிகள் நிரப்பப்படும். காங்கிரஸ் ஆட்சி வந்தால் ஆரம்பப் பள்ளிகளில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Related Stories: