மதநல்லிணக்கத்துக்காக பணியாற்றிய ஜே.முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மதநல்லிணக்கத்துக்காக பணியாற்றிய ஜே.முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட உள்ளது. கோவையைச் சேர்ந்த முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை தமிழக அரசு வழங்குகிறது. குடியரசு தினத்தன்று சென்னையில் ஜே.முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட இருக்கிறது.

Related Stories: