ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற தீர்ப்பு திமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற தீர்ப்பு திமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மண்டல கமிஷன் தீர்ப்புக்கு பிறகு இந்திய சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள மிக முக்கிய வெற்றி என்றும் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு தீர்ப்பு துணை நிற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Related Stories: