பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை ஆட்சியர்கள் கண்காணிப்பார்கள்: தமிழக அரசு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை ஆட்சியர்கள் கண்காணிப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. உலர் உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 42.13 லட்சம் பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 1 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: