தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் 2வது போட்டியில் வெல்ல தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories: