மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா?: தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி

சென்னை: மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தராகண்டில் நடந்த வி.எச்.பி. கூட்டத்தில் இஸ்லாமியருக்கு எதிராக பேசப்பட்டிருக்கிறது. இஸ்லாமியருக்கு எதிரான பேச்சால் நாம் நாகரிக காலத்தில் வாழ்கிறோமா என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடே வெகுண்டு எழுந்துள்ள நிலையில் பாஜக தலைவர்கள் எவரும் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என்று கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.

Related Stories: