தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை: தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கா.ராமச்சந்திரன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல் வாதிகளை குறிவைத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மக்கள் பலர் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: