போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் மனைவியிடம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது..!!

சேலம்: உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் மனைவி ஹம்சலாவிடம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. முதல்வர் அறிவித்த ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை சேலம் ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணமடைந்தது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: