சென்னை பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்.1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2022 பொதுப்பணித் துறை சென்னை: பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்ரல் 1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக டெண்டர்களில் பங்கேற்காத ஒப்பந்ததாரர்களின் பதிவும் ரத்து செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து
வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்