பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்.1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை..!!

சென்னை: பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்ரல் 1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக டெண்டர்களில் பங்கேற்காத ஒப்பந்ததாரர்களின் பதிவும் ரத்து செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.

Related Stories: