ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து உரையாற்றிய அவர், மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையமும் அரங்கத்தில் இடம்பெறும் என்று குறிப்பிட்டார். மதுரையில், கலைஞர் பெயரில் நூலகம் அமைய உள்ளது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமை என்றும் முதல்வர் கூறினார்.

Related Stories: