டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள 'அமர் ஜவான் ஜோதி'என்கிற அணையா விளக்கு இன்று இடமாற்றம்

டெல்லி: டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு இன்று இடமாற்றம் செய்யப்படுகிறது. டெல்லியில் 2019ல் அமைக்கப்பட்ட போர் நினைவுச்சின்ன விளக்குடன் அமர் ஜவான் ஜோதி இணைக்கப்படுகிறது. 1971 போரில் தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக அமர் ஜவான் ஜோதி அமைக்கப்பட்டது. 

Related Stories: