மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!!

கானா : மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.கானாவில் தங்க சுரங்கத்திற்கு வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறியதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

Related Stories: