கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

கோவை: கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories: