தமிழகத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் கட்டாயம் அமல்படுத்தவேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதமாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி விஷம் குடித்து மரணமடைந்தார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாணவி மரணத்தில் நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories: