வேகமெடுக்கும் ஆட்கொல்லி வைரஸ்!: ஆந்திராவில் ஒரேநாளில் 12,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ஆந்திரா: ஆந்திராவில் ஒரேநாளில் 12,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 14,527 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20.71 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,871 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: