பனங்காட்டுப்படை கட்சி ஹரிநாடாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பனங்காட்டுப்படை கட்சியின் ஹரிநாடாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் கைதான ஹரிநாடார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வந்த ஹரிநாடாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருவான்மியூர் போலீஸ் ஆஜர்படுத்தினர்.     

Related Stories: