மாஜி அமைச்சர் கே.பி. அன்பழகனின் உறவினர் சிவக்குமார் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் உறவினர் சிவக்குமார் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு பெற்றது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: