தமிழகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்தி மாநிலம் முழுவதும் செல்வதை பாஜக வரவேற்கிறது: அண்ணாமலை

சென்னை: தமிழகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்தி மாநிலம் முழுவதும் செல்வதை பாஜக வரவேற்கிறது என்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்திருக்கிறார். கே.பி. அன்பழகன் வீட்டில் சோதனை என்பது திமுகவின் இந்த மாத கோட்டா என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: