சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராதத்துடன் செலுத்த ஐகோர்ட் ஆணை

சென்னை: சென்னையில் அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராதத்துடன் ஒரு மாதத்தில் செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் கிளப்பை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இழப்பு தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு என நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.    

Related Stories: