'தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே': உயர்நீதிமன்ற கிளை கருத்து

மதுரை: ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். யூடியூபில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை? யூடியூபில் தேவையற்ற பதிவுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தேவையற்ற பதிவுகளை தடுக்க சாத்தியக்கூறு உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: