தலைநகர் டெல்லியில் கடும் மூடுபனி!: ரயில்கள் தாமதம்...மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடும் மூடுபனி காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய 13 ரயில்கள் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் 10 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

Related Stories: