×

எனது வாழ்கையில் நிறைவேற்றப்பட்ட மகத்தான திட்டங்களில் ஒன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: எனது வாழ்கையில் நிறைவேற்றப்பட்ட மகத்தான திட்டங்களில் ஒன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரி என்றவுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தான் நினைவுக்கு வருகிறது; ரூ. 4,600 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 


Tags : Md. ,KKA Stalin , My Life, Executed, Project, Okanagan, Collective Drinking Water, Chief M.K. Stalin, proud
× RELATED காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன்