பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த கே.பி. அன்பழகன்!: லஞ்சஒழிப்புத்துறை சோதனையில் கண்டுபிடிப்பு..!!

சென்னை: கே.பி. அன்பழகன் பங்குசந்தைகளில் பங்குகளை வாங்கி குவித்தது சோதனையில் கண்டுபிடிப்பு பாக்கியலட்சுமி தியேட்டர்ஸ், எஸ்.எம். ப்ளு மெட்டல்ஸ் நிறுவனங்களால் 50 சதவீதம் பங்குகளை வாங்கியது அம்பலமாகியுள்ளது. மனைவி, மகன்கள் பெயரில் மருத்துவமனை, நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவதாகவும் சோதனையில் தகவல் வெளியாகியுள்ளது. உறவினர் பெயரில் கிரானைட் நிறுவனம், தெலுங்கானா கிரானைட் ஆலையில் 80 சதவீதம் பங்குகளும் அன்பழகன் வாங்கி குவித்துள்ளார்.

Related Stories: