பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து 83 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் முற்றிலும் நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர்- பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் இருந்து 83 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் நீர் இருப்பு 34.85 அடியாக உள்ளது; நீர்வரத்து வினாடிக்கு 161 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் மூலம் 390 கனஅடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

Related Stories: