மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டின்போது காளைகள், உரிமையாளர்களை கட்டையால் தாக்கிய பவுன் என்பவர் கைது செய்யப்பட்டார். 15ம் தேதி நெரிசல் காரணமாக சின்னம்பட்டி பவுனின் காளையை மற்றொரு காளை கொம்பால் குத்தியது. தனது காளைக்கு காயம் ஏற்பட்ட ஆத்திரத்தில் அங்கிருந்த காளைகள், உரிமையாளர்களை பவுன் தங்கியிருந்தார்.