பெரம்பலூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நகர செயலாளர் கைது..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பூலாம்பாடியில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். கத்தியை காட்டி மிரட்டியதாலும் அதிமுக நகர செயலர் வினோத்தை அரும்பாவூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: