குற்றம் பெரம்பலூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நகர செயலாளர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2022 அஇஅதிமுக பெரம்பலூர் பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பூலாம்பாடியில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். கத்தியை காட்டி மிரட்டியதாலும் அதிமுக நகர செயலர் வினோத்தை அரும்பாவூர் போலீசார் கைது செய்தனர்.
மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் மனைவி, இரு குழந்தைகள் கழுத்தை அறுத்து கொடூர கொலை: அதே பாணியில் ரம்பத்தால் கழுத்தை அறுத்து ஐடி ஊழியர் தற்கொலை
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து கைவரிசை 2 வீடுகளின் பூட்டு உடைத்து 22 சவரன், ₹4 லட்சம் திருட்டு-போலீசார் தீவிர விசாரணை