நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!: மக்கள் நீதி மய்யத்தின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். மதுரை, சென்னை, ஆவடி மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.

Related Stories: