×

கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கோவை : கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோவை ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.



Tags : Covu ,Setipalayam ,Jallikadu , கோவை, செட்டிபாளையம், ஜல்லிக்கட்டு, போட்டிக்கான
× RELATED கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர்...