தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடக்கம்

சென்னை :தமிழ்நாடு முழுவதும் 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.

சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: