×

‘எவிடென்ஸ்’கதிருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: ‘எவிடென்ஸ்’ கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:பட்டியல் - பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் ‘எவிடென்ஸ்’ கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அவரது பணி சிறப்புற தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : CM , To the ‘Evidence’ ray Congratulations to the Chief
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...