×

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார். முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.


Tags : Minister ,Ma. Subramanian , Minister Ma Subramaniam has released the ranking list for postgraduate medical studies
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...