10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் ஜன.21 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்: தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு

சென்னை: 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் ஜனவரி 21 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: