இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஆஸ்திரேலியா: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2022 ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் தோல்வியடைந்ததை தொடர்ந்து அறிவித்தார். 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார்; இந்நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: