புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோவில் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோவில் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 பேர் காயமடைந்தனர். தைப்பூச திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியியல் 606 காளைகள் சீறிப் பாய்ந்தன.

Related Stories: