சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்.28ம் தேதி வரை நீட்டித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை இல்லை எனவும் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories: