தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Related Stories: