தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த தி.க தலைவர் கி.வீரமணி கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த தி.க தலைவர் அழைப்பு விடுத்தார். ஜனவரி 26- ம் தேதி அனைத்து கட்சி அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.க தலைவர் கி.வீரமணி கோரிக்கையனுப்பினார். சமுக அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.     

Related Stories: