சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு: மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

சென்னை: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. புதிய கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை; ஏற்கெனவே உள்ள விதியை பின்பற்றியே புதிய அறிவிப்புள்ளது என அரசு தெரிவித்துள்ளது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து பூம்புகார் மீனவர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.   

Related Stories: