உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை!: சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ்..!!

சென்னை: உரிய நேரத்தில் பணிக்கு வராத சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பணிக்கு வராததால் நிலைய மருத்துவ அலுவலர் இளங்கோவன், கண்காணிப்பாளர் கலைவாணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Related Stories: