திருச்சி அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் வீட்டில் 45 சவரன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் வீட்டில் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. துரைராஜ் வெளியூர் சென்ற நிலையில் 5 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: